NMMS NEWS:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும், ALL TRS TN what's app GRPம் இனைந்து வழங்கும் NMMS தேர்வு Study material's.
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே அனைத்து நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கனிவான வேண்டுகோள் , அரசு NMMS தேர்வு அறிவித்த இந்நிலையில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் மாணவர்களின் NMMS தேர்வுக்கான study material's மாணவர்களுக்கு வாட்ஸ் அப்பில் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும், ALL TRS TN what's app GRPம் இணைந்து வழங்க உள்ளது. இதற்கான தனியே Whatsapp ல் ஒரு குருப் துவங்கி உள்ளது. தேவைப்படும் ஆசிரியர்கள் NMMS OK<name, place> என type செய்து வாட்ஸ் அப்பில் 9894429770 என்ற எண்ணுக்கு 31-12-15க்கு முன்னதாக வாட்ஸ் அப்பில் அனுப்பி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 2-1-16 முதல் STUDY Material துவங்கும். மேலும்
www.sivapattu.blogspot.in
www.alltrstnsiva.blogspot.in இணையத்திலும் கிடைக்கும்.
அன்புடன்.
மு.சிவக்குமார். ப.ஆ
ஆல் டீச்சர்ஸ் டிஎன்.